லில்லி மலருக்கு

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்,மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: உலகம் சுற்றம் வாலிபன்

இந்த பாடலை பற்றி :
உலகம் சுற்றம் வாலிபன் படத்திலிருந்து லில்லி மலருக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன்,மற்றும் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.லில்லி மலருக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

உலகம் சுற்றம் வாலிபன் படத்தின் லில்லி மலருக்கு பாடலின் வரிகள்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : டா டடாடா டா…(2)
பெண் : ஆஹா..ஆஅ…ஆஹா…ஆ…(2)
ஆண் மற்றும் பெண் :
ஹ்ம்ம்..ம்ம்..ம்ம்…ம்ம்ம்..ம்ம்ம்.

ஆண் : லில்லி மலருக்குக் கொண்டாட்டம்
உன்னைப் பார்த்ததிலே
செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம்
பெண்ணைப் பார்த்ததிலே

ஆண் : லில்லி மலருக்குக் கொண்டாட்டம்
உன்னைப் பார்த்ததிலே
செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம்
பெண்ணைப் பார்த்ததிலே

பெண் : அந்த நூற்றாண்டு
சிற்பங்களும் உங்கள் பக்கத்திலே
அந்த நூற்றாண்டு
சிற்பங்களும் உங்கள் பக்கத்திலே

பெண் : வந்து நின்றாலும் ஈடில்லை என்று
ஓடும் வெட்கத்திலே
வந்து நின்றாலும் ஈடில்லை என்று
ஓடும் வெட்கத்திலே

ஆண் : வந்த இடம் என்னவோ
பெண் : சொந்தம் இது அல்லவோ
ஆண் மற்றும் பெண் :
எங்கேயும் எப்போதும் கொண்டாட்டம்

பெண் : லில்லி மலருக்குக் கொண்டாட்டம்
ஆண் : உன்னைப் பார்த்ததிலே
பெண் : செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம்
ஆண் : பெண்ணைப் பார்த்ததிலே

ஆண் : டா டடாடா டா…
பெண் : ஆஹா..ஆஅ…ஆஹா…ஆ…

ஆண் : {தேன் கூடு நீயென்றால்
தேனீக்கள் நானாக வேண்டும்
பெண் : தீராத பசியோடு
தேனாற்றில் நீராட வேண்டும்} (2)

ஆண் : நானொன்று நீயன்று
நாமொன்று நாளொன்று
ஒன்றோடு ஒன்றான சொந்தம்
பெண் : இன்றோடு தீராத இன்பம்

ஆண் : லில்லி மலருக்குக் கொண்டாட்டம்
பெண் : உன்னைப் பார்த்ததிலே
செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம்
ஆண் : பெண்ணைப் பார்த்ததிலே

ஆண் : நாள்தோறும் மார்போடு
நான் உன்னைத் தாலாட்ட வேண்டும்
பெண் : தாலாட்டு தாளாமல்
நான் உன்னைப் பாராட்ட வேண்டும்

ஆண் : தேன் கொண்ட கண் ஒன்று
பார் என்னைப் பார் என்று
செவ்வானம் போலாடும்போது
பெண் : சிந்துங்கள் முத்தங்கள் நூறு

பெண் : அந்த நூற்றாண்டு
சிற்பங்களும்உங்கள் பக்கத்திலே
வந்து நின்றாலும் ஈடில்லை என்று
ஓடும் வெட்கத்திலே

ஆண் : வந்த இடம் என்னவோ
பெண் : சொந்தம் இது அல்லவோ
ஆண் மற்றும் பெண் :
எங்கேயும் எப்போதும் கொண்டாட்டம்

ஆண் : லில்லி மலருக்குக் கொண்டாட்டம்
உன்னைப் பார்த்ததிலே
பெண் : செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம்
ஆண் : பெண்ணைப் பார்த்ததிலே

ஆண் மற்றும் பெண் :
ஆஹாஹா ஆஹா ஹா
ஆஹாஹா ஆஹா ஹா

ஹ்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்…

உலகம் சுற்றம் வாலிபன் படத்தின் மற்ற பாடல்கள்

லில்லி மலருக்கு தேடல் சொற்கள்:
லில்லி மலருக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு லில்லி மலருக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு லில்லி மலருக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு லில்லி மலருக்கு பாட்டு
லில்லி மலருக்கு ஐடியூன்ஸ், லில்லி மலருக்கு tamil2lyrics
உலகம் சுற்றம் வாலிபன் லில்லி மலருக்கு
லில்லி மலருக்கு பாட்டு வரிகள்
லில்லி மலருக்கு படத்தின் பேர்
லில்லி மலருக்கு ரிங்டோன்
லில்லி மலருக்கு வரிகள்
பாடல் லில்லி மலருக்கு
எம். எஸ். விஸ்வநாதன் லில்லி மலருக்கு