தங்க தோணியிலே

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜே. யேசுதாஸ்,மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: உலகம் சுற்றம் வாலிபன்

இந்த பாடலை பற்றி :
உலகம் சுற்றம் வாலிபன் படத்திலிருந்து தங்க தோணியிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜே. யேசுதாஸ்,மற்றும் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.தங்க தோணியிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

உலகம் சுற்றம் வாலிபன் படத்தின் தங்க தோணியிலே பாடலின் வரிகள்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ்
மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : தங்கத் தோணியிலே
தவழும் பெண்ணழகே
நீ கனவுக் கன்னிகையோ
இல்லை காதல் தேவதையோ

பெண் : வண்ணப் பாவை
கன்னித் தேனை
கன்னம் என்னும் கிண்ணம் கொண்டு
உண்ணச் சொன்னாளோ

பெண் : தங்கத் தோணியிலே
தவழும் பெண்ணழகே
நான் கனவில் வந்தவளோ
உன் மனதில் நின்றவளோ

ஆண் : மின்னல் கோலம்
கண்ணில் போட யார் சொன்னதோ
பெண் : கோலம் போடும்
நீலக் கண்ணில் யார் நின்றதோ

ஆண் : மென்மை கொஞ்சும்
பெண்மை என்ன பாடல் பெறாததோ
பெண் : இன்னும் கொஞ்சம்
சொல்லச் சொல்ல காதல் உண்டானதோ

ஆண் : தங்கத் தோணியிலே
தவழும் பெண்ணழகே
பெண் : நான் கனவில் வந்தவளோ
உன் மனதில் நின்றவளோ

ஆண் : அல்லி பூவைக்
கிள்ளிப் பார்க்க நாள் என்னவோ
பெண் : கிள்ளும் போதே
கன்னிப் போகும் பூ அல்லவோ

ஆண் : அஞ்சும் கெஞ்சும்
ஆசை நெஞ்சம் நாணம் விடாததோ
பெண் : அச்சம் வெட்கம்
விட்டு போனால் தானே வராததோ

பெண் : தங்கத் தோணியிலே
தவழும் பெண்ணழகே
ஆண் : நீ கனவுக் கன்னிகையோ
இல்லை காதல் தேவதையோ

உலகம் சுற்றம் வாலிபன் படத்தின் மற்ற பாடல்கள்

தங்க தோணியிலே தேடல் சொற்கள்:
தங்க தோணியிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தங்க தோணியிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தங்க தோணியிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தங்க தோணியிலே பாட்டு
தங்க தோணியிலே ஐடியூன்ஸ், தங்க தோணியிலே tamil2lyrics
உலகம் சுற்றம் வாலிபன் தங்க தோணியிலே
தங்க தோணியிலே பாட்டு வரிகள்
தங்க தோணியிலே படத்தின் பேர்
தங்க தோணியிலே ரிங்டோன்
தங்க தோணியிலே வரிகள்
பாடல் தங்க தோணியிலே
எம். எஸ். விஸ்வநாதன் தங்க தோணியிலே