பன்சாயீ

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்,மற்றும் எல். ஆர் ஈஸ்வரி
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: உலகம் சுற்றம் வாலிபன்

இந்த பாடலை பற்றி :
உலகம் சுற்றம் வாலிபன் படத்திலிருந்து பன்சாயீ என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன்,மற்றும் எல். ஆர் ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.பன்சாயீ பாடல் வரிகள் கீழே உள்ளது.

உலகம் சுற்றம் வாலிபன் படத்தின் பன்சாயீ பாடலின் வரிகள்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
மற்றும் எல். ஆர் ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : பண்சாயி..யி யி யி
காதல் பறவைகள்
பாடும் கவிதைகள்
தீராததோ ஆறாததோ
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்

ஆண் : பண்சாயி..யி யி யி
காதல் பறவைகள்
பாடும் கவிதைகள்
தீராததோ ஆறாததோ
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்

பெண் : தொட்டிலைப் போல நானும்
பிள்ளையைப் போல நீயும்
ஆண் : கட்டிக் கொண்டாடும் நேரம்
கற்பனை வேகம்

ஆண் மற்றும் பெண் :
மீறும் ஊரும் சேரும்
லாலல் லல்லா லாலல் லல்லா
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்
பண்சாயி..யி யி யி

பெண் : காதல் பறவைகள்
ஆண் : பாடும் கவிதைகள்
பெண் : தீராததோ
ஆண் : ஆறாததோ
ஆண் மற்றும் பெண் :
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்

ஆண் : செந்தமிழ் நாட்டின் இளமை
பெண் : பொங்கிய காதல் பதுமை
ஆண் : சந்தித்துப் பாடும் இனிமை
பெண் : சொல்லவொண்ணாத

ஆண் மற்றும் பெண் :
புதுமை அருமை பெருமை
பண்சாயி..யி யி யி

பெண் : காதல் பறவைகள்
ஆண் : பாடும் கவிதைகள்
பெண் : தீராததோ
ஆண் : ஆறாததோ
ஆண் மற்றும் பெண் :
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்

ஆண் : எந்தெந்த நாடும் நமது
பெண் : சொந்தமென்றாகும் பொழுது
ஆண் : அன்பினில் ஆடும் மனது
பெண் : அத்தனை பேர்க்கும்

ஆண் மற்றும் பெண் :
இனிது அமுது புதிது
லாலல் லல்லா லாலல் லல்லா
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்
பண்சாயி…யி யி யி..

பெண் : காதல் பறவைகள்
ஆண் : பாடும் கவிதைகள்
பெண் : தீராததோ
ஆண் : ஆறாததோ
ஆண் மற்றும் பெண் :
வளரும் இந்த சுகம்
உறவில் வந்த சுகம்

உலகம் சுற்றம் வாலிபன் படத்தின் மற்ற பாடல்கள்

பன்சாயீ தேடல் சொற்கள்:
பன்சாயீ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பன்சாயீ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பன்சாயீ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பன்சாயீ பாட்டு
பன்சாயீ ஐடியூன்ஸ், பன்சாயீ tamil2lyrics
உலகம் சுற்றம் வாலிபன் பன்சாயீ
பன்சாயீ பாட்டு வரிகள்
பன்சாயீ படத்தின் பேர்
பன்சாயீ ரிங்டோன்
பன்சாயீ வரிகள்
பாடல் பன்சாயீ
எம். எஸ். விஸ்வநாதன் பன்சாயீ