உலகம் உலகம்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்,மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: உலகம் சுற்றம் வாலிபன்

இந்த பாடலை பற்றி :
உலகம் சுற்றம் வாலிபன் படத்திலிருந்து உலகம் உலகம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன்,மற்றும் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.உலகம் உலகம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

உலகம் சுற்றம் வாலிபன் படத்தின் உலகம் உலகம் பாடலின் வரிகள்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : உலகம் உலகம் உலகம்
உலகம் அழகு கலைகளின் சுரங்கம்
பருவசிலைகளின் அரங்கம்
காலமே ஓடிவா காதலே தேடிவா

பெண் : உலகம் அழகு
கலைகளின் சுரங்கம்
பருவசிலைகளின் அரங்கம்
காலமே ஓடிவா காதலே தேடிவா
ஆண் : காலமே ஓடிவா
பெண் : காதலே தேடிவா

பெண் : பூமி எங்கும் பூமேடை
பொங்கி பாயும் நீரோடை
ஆண் : மேகம் போடும் மேலாடை
மின்னல் வந்தால் பொன் ஆடை

பெண் : மாந்தளிர் மேனியில்
மழை வேண்டும்
ஆண் : இள மாலையில் நான்
அதை தர வேண்டும்

பெண் : காலமே ஓடிவா
ஆண் : காதலே தேடிவா

ஆண் : உலகம் அழகு
கலைகளின் சுரங்கம்
பெண் : பருவசிளைகலின் அரங்கம்
ஆண் : காலமே ஓடிவா
பெண் : காதலே தேடிவா

குழு : லாலா லா ல லாலலா…(4)

பெண் : சிவந்த கன்னம் தாருங்கள்
சேதி கொஞ்சம் சொல்லுங்கள்
ஆண் : இதழ் இரண்டின் ஓரங்கள்
பருக வேண்டும் சாரங்கள்

பெண் : தேவதை விரித்தது
மலர் மஞ்சம்
ஆண் : அதில் தேவையை முடிப்பது
இரு நெஞ்சம்

பெண் : காலமே ஓடிவா
ஆண் : காதலே தேடிவா

ஆண் : உலகம் அழகு
கலைகளின் சுரங்கம்
பெண் : பருவசிளைகலின் அரங்கம்
ஆண் : காலமே ஓடிவா
பெண் : காதலே தேடிவா

குழு : லாலா லா ல லாலலா…(4)

பெண் : இன்ப ஏக்கம் கொள்ளாமல்
எந்த நெஞ்சும் இங்கில்லை
ஆண் : இந்த எண்ணம் இல்லாமல்
எந்த நாடும் இன்றில்லை

பெண் : உள்ள மட்டும் அள்ளிகொள்ளும்
மனம் வேண்டும்
ஆண் : அது சொல்லும் வண்ணம்
துள்ளிசெல்லும் உடல் வேண்டும்

பெண் : காலமே ஓடிவா
ஆண் : காதலே தேடிவா

ஆண் மற்றும் பெண் :
உலகம் அழகு கலைகளின் சுரங்கம்
பருவசிலைகளின் அரங்கம்
காலமே ஓடி வா காதலே தேடிவா

குழு : லாலா லல லா…(4)

உலகம் சுற்றம் வாலிபன் படத்தின் மற்ற பாடல்கள்

உலகம் உலகம் தேடல் சொற்கள்:
உலகம் உலகம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உலகம் உலகம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உலகம் உலகம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உலகம் உலகம் பாட்டு
உலகம் உலகம் ஐடியூன்ஸ், உலகம் உலகம் tamil2lyrics
உலகம் சுற்றம் வாலிபன் உலகம் உலகம்
உலகம் உலகம் பாட்டு வரிகள்
உலகம் உலகம் படத்தின் பேர்
உலகம் உலகம் ரிங்டோன்
உலகம் உலகம் வரிகள்
பாடல் உலகம் உலகம்
எம். எஸ். விஸ்வநாதன் உலகம் உலகம்